மகன்களுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் ஐஸ்வர்யா ரஜினி!

    By Deepa S
    | Published: Friday, June 24, 2022, 19:58 [IST]
    மகன்களுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் ஐஸ்வர்யா ரஜினி!
    1/12
    இயக்குநரும் நடிகர் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிக்கு இரண்டு மகன்கள்.

    2/12
    7 ஆண்டுகளுக்கு முன்னதாக இவர் 3 என்ற படத்தை இயக்கினார்.

    3/12
    தன்னுடைய கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இந்தப் படத்தை அவர் இயக்கினார்.

    4/12
    தொடர்ந்து தன்னுடைய மகன்களின் எதிர்காலத்தை கருத்தில கொண்டு அவர் இயக்கத்தை கைவிட்டு வீட்டிலேயே தன்னுடைய குழந்தைகளுடன் பொழுதை போக்கினார்.
    தொடர்ந்து தன்னுடைய மகன்களின் எதிர்காலத்தை கருத்தில கொண்டு அவர் இயக்கத்தை கைவிட்டு...
    மகன்களுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் ஐஸ்வர்யா ரஜினி!
    5/12
    இவருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

    6/12
    தற்போது தனுஷுடனான பிரிவுக்கு பிறகு தனது மகன்களுடன் கூடுதல் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X