twitter
    bredcrumb

    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!

    By Deepa S
    | Published: Sunday, August 14, 2022, 18:34 [IST]
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    1/12
    மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளார்.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    2/12
    நடிகர் தனுஷ் உடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு அதே வேகத்திலேயே முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். 4 மொழிகளில் இந்த ஆல்பம் வெளியானது.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    3/12
    தொடர்ந்து பாலிவுட்டில் படமியக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் இந்தப் படம் அறிவிப்பு வெளியிட்டதோடு மற்ற எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    4/12
    இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    5/12
    ஆனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் ஐஸ்வர்யா, வொர்க் அவுட் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருவதோடு சரி.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    6/12
    இதையடுத்து அவர் பாலிவுட் படத்தை இயக்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அட்லீஸ்ட் ஸ்கிரிப்ட் வொர்க் போவதாக ஒரு தகவல் கூறினாலாவது சிறப்பாக இருக்கும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    7/12
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் ஐஸ்வர்யா ரஜினி, தற்போது தன்னுடைய உடல்நலன், குழந்தைகள் உள்ளிட்டவை மீது மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    8/12
    சொந்த விஷயங்கள், டெய்லி ரொட்டீன் உள்ளிட்டவை குறித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது வொர்க் அவுட் வீடியோக்கள் பிரபலமாக உள்ளன.
    ஆடி வெள்ளி சாமி தரிசனம்.. இந்த வாரம் ஐஸ்வர்யா ரஜினி எந்தெந்த கோயில்களுக்கு போனாங்க தெரியுமா!
    9/12
    ஆடி மாதம் துவங்கி விரைவில் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்வதையும் அதன் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் ஐஸ்வர்யா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X