கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!

    By Deepa S
    | Published: Monday, August 22, 2022, 16:30 [IST]
    கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!
    1/13
    இயக்குநராக 3, வை ராஜா வை போன்ற படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
    இயக்குநராக 3, வை ராஜா வை போன்ற படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா...
    கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!
    2/13
    இந்தப் படங்களின் திரைக்கதை சிறப்பான விமர்சனங்களை பெற்றது. சிறப்பான திரைக்கதையை அமைத்திருந்ததாக ஐஸ்வர்யாவிற்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
    இந்தப் படங்களின் திரைக்கதை சிறப்பான விமர்சனங்களை பெற்றது. சிறப்பான திரைக்கதையை...
    கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!
    3/13
    இதையடுத்து தொடர்ந்து படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடும்பம், குழந்தைகள் என தன்னை பிசியாக்கிக் கொண்டார் ஐஸ்வர்யா ரஜினி.
    இதையடுத்து தொடர்ந்து படங்களை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குடும்பம்,...
    கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!
    4/13
    தற்போது தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு தனது கேரியர், குழந்தைகள், உடல்நலனில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
    தற்போது தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு தனது கேரியர், குழந்தைகள், உடல்நலனில் அதிக அக்கறை...
    கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!
    5/13
    அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்கள், சைக்கிளிங் போன்றவற்றால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிறைத்து வருகிறார்.
    அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்கள், சைக்கிளிங் போன்றவற்றால் தன்னுடைய இன்ஸ்டாகிராம்...
    கோலாட்டம் ஆடிய ஐஸ்வர்யா ரஜினி.. எவ்வளவு உற்சாகம் பாருங்க!
    6/13
    தன்னுடைய தந்தையின் உடல்நலன் குறித்தும் அக்கறை காட்டி வருகிறார். ரஜினிகாந்த் வெளியில் செல்லும்போது அவருடன் துணையாக சென்று வருகிறார்.
    தன்னுடைய தந்தையின் உடல்நலன் குறித்தும் அக்கறை காட்டி வருகிறார். ரஜினிகாந்த் வெளியில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X