twitter
    bredcrumb

    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Saturday, September 3, 2022, 11:05 [IST]
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    1/15
    ஏகே61 ஹீரோயின் மஞ்சு வாரியர் உடன் நடிகர் அஜித் இமய மலையில் பைக் டூர் செய்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    2/15
    ரசிகை ஒருவருடன் நடிகர் அஜித் இமய மலை அருகே எடுத்துக் கொண்ட புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    3/15
    அங்குள்ள ரசிகர்களுடன் நடிகர் அஜித் ஏராளமான புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    4/15
    ரசிகைகளுடன் நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட க்யூடான புகைப்படங்கள் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    5/15
    நடிகை மஞ்சு வாரியர் மற்றும் அஜித் என்ன அழகா சிரித்தபடி போஸ் கொடுத்து இருக்காங்கன்னு பாருங்க..
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    6/15
    ஏகப்பட்ட உள்ளூர் மக்களுடன் நடிகர் அஜித் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    7/15
    லடாக் முதல் இமய மலை வரை பைக்கிலேயே அஜித் டிராவல் செய்யும் வீடியோக்களும் பனி பாறைகளில் பைக் ஓட்டும் வீடியோக்களும் வலம் வருகின்றன. 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    8/15
    செம கெத்தா நடிகை மஞ்சு வாரியர் போஸ் கொடுத்தும் நிற்கும் போட்டோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 
    ஏகே61 ஹீரோயின் உடன் இமய மலையில் அஜித் பைக் டூர்.. வேறலெவல் பிக்ஸ்!
    9/15
    நடிகர் அஜித் சோலோவாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் மாஸ் காட்டி வருகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X