பைக் மட்டும் இல்லை ராசா.. ஹெலிகாப்டரும் ஓட்டுவேன்.. கெத்துக் காட்டும் அஜித் குமார்!

  By Mari S
  | Published: Tuesday, September 13, 2022, 14:27 [IST]
  பைக் மட்டும் இல்லை ராசா.. ஹெலிகாப்டரும் ஓட்டுவேன்.. கெத்துக் காட்டும் அஜித் குமார்!
  1/13
  நடிகர் அஜித் குமார் ஹெலிகாப்டர் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. 

  Courtesy: instagram
  பைக் மட்டும் இல்லை ராசா.. ஹெலிகாப்டரும் ஓட்டுவேன்.. கெத்துக் காட்டும் அஜித் குமார்!
  2/13
  ஹெலிகாப்டர் ஓட்டும் அஜித் குமாரின் செம பேக்‌ஷாட் க்ளிக்.

  3/13
  ஹெலிகாப்டருக்குள் நடிகர் அஜித் குமார் அமர்ந்து கொண்டு அதை இயக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளன. 
  ஹெலிகாப்டருக்குள் நடிகர் அஜித் குமார் அமர்ந்து கொண்டு அதை இயக்கும் போட்டோக்களும்...
  Courtesy: instagram
  பைக் மட்டும் இல்லை ராசா.. ஹெலிகாப்டரும் ஓட்டுவேன்.. கெத்துக் காட்டும் அஜித் குமார்!
  4/13
  நடிகர் அஜித் குமார் ஹெலிகாப்டரில் ஏறி அமரும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. 
  நடிகர் அஜித் குமார் ஹெலிகாப்டரில் ஏறி அமரும் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் அதிகளவில்...
  Courtesy: instagram
  பைக் மட்டும் இல்லை ராசா.. ஹெலிகாப்டரும் ஓட்டுவேன்.. கெத்துக் காட்டும் அஜித் குமார்!
  5/13
  காதில் உள்ள அந்த கடுக்கன் ரசிகர்களை மீண்டும் வில்லன் அஜித்தை பார்க்கப் போகிறோம் என்கிற சிக்னலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
  காதில் உள்ள அந்த கடுக்கன் ரசிகர்களை மீண்டும் வில்லன் அஜித்தை பார்க்கப் போகிறோம் என்கிற...
  Courtesy: instagram
  பைக் மட்டும் இல்லை ராசா.. ஹெலிகாப்டரும் ஓட்டுவேன்.. கெத்துக் காட்டும் அஜித் குமார்!
  6/13
  தனது நண்பர்களுடன் ஜாலியாக அமர்ந்து உணவு அருந்தும் அஜித் குமார்.
  தனது நண்பர்களுடன் ஜாலியாக அமர்ந்து உணவு அருந்தும் அஜித் குமார்.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X