twitter
    bredcrumb

    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!

    By Mari S
    | Published: Saturday, June 18, 2022, 09:07 [IST]
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    1/11
    ஐரோப்பாவில் பைக் ரைடு பண்ண கிளம்பிவிட்டார் நடிகர் அஜித்.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    2/11
    ஏகே61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்டத்திற்கான படப்பிடிப்பு புனேவில் அடுத்த வாரம் ஆரம்பமாக போகிறது.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    3/11
    இந்நிலையில், அந்த கேப்பில் சென்னையில் உள்ள தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் தன்னுடைய பேஷனான பைக் ரைடுக்காக ஐரோப்பா பறந்து விட்டார் நடிகர் அஜித்.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    4/11
    ஐரோப்பாவில் பைக்குடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    5/11
    ஏகே61 படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார் நடிகர் அஜித் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    6/11
    வலிமை படத்தில் ஹேர் கலரிங் மற்றும் க்ளீன் ஷேவ் லுக்கில் நடித்த அஜித் ஏகே 61 படத்துக்காக கெட்டப் சேஞ்சுக்காக லாங் ஒயிட் ஹேர் மற்றும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் நடித்து வருகிறார்.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    7/11
    கோட் சூட்டில்  விமான நிலையத்துக்கு அஜித் செல்லும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    8/11
    நயன்தாரா திருமணத்துக்காக சென்னைக்கு வருகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், ஐரோப்பா பறந்திருக்கிறார் நடிகர் அஜித்.
    ஐரோப்பாவில் அஜித்.. ஏகே 61 படத்துக்கு பிரேக்.. பைக்குடன் படு மாஸ் காட்டும் அஜித்!
    9/11
    தனது குழுவுடன் அஜித் குமார் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X