twitter
    bredcrumb

    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, July 27, 2022, 21:39 [IST]
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    1/10
    போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று இரவு நேரத்திலும் அஜித்தை காண காத்திருந்த ரசிகர்களை சந்தித்து சென்றார் அஜித்.
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    2/10
    திருச்சி ரைஃபிள் கிளப்பில் நடிகர் அஜித் வந்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அங்கே கூடிவிட்டனர்.
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    3/10
    மாநில அளவிலான ரைஃபிள் சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். 
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    4/10
    சிட்டிசன் படத்தின் காட்சியை ரீக்ரியேட் செய்து விட்டார் அஜித் என ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    5/10
    மொட்டை மாடி மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்திய அஜித்.
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    6/10
    ஊரில் உள்ள அனைவரும் அஜித்தை காண ஒன்று திரண்டதால் போலீசார் திணறிவிட்டனர். 
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    7/10
    ஏகே61 ஹாஷ்டேக்கை வேறலெவலில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    8/10
    நாளை இதைவிட அதிக கூட்டம் திருச்சி ரைஃபிள் கிளப்பை சூழ்ந்து கொள்ளும் என ட்வீட்கள் பறக்கின்றன. 
    திருச்சி எங்க தலை கோட்டை.. இது வேறமாறி வெறித்தனம்.. டிரெண்டாகும் அஜித் பிக்ஸ்!
    9/10
    இரவிலும் நடிகர் அஜித்தை காண திரண்ட கூட்டம்.. கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய அஜித்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X