twitter
    bredcrumb

    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, June 20, 2022, 09:50 [IST]
    ஐரோப்பாவில் பைக் ட்ரிப் சென்றிருக்கும் அஜித், பெல்ஜியத்தில் சுற்றி வந்த அழகிய போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    1/12
    பைக் பிரியரான அஜித் சமீபத்தில் ஐரோப்பாவிற்கு பைக் ட்ரிப் புறப்பட்டார்.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    2/12
    தனது பிஎம்டபிள்யூ பைக்கில் ஐரோப்பாவில் சுற்றி வரும் அஜித் போட்டோக்கள் வெளியாகின.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    3/12
    தனது பைக்கிற்கு தானே பெட்ரோல் போடும் அஜித்தின் போட்டோக்கள் செம வைரலாகின.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    4/12
    அஜித் தற்போது பெல்ஜியம் நகரில் சுற்றி பார்த்து வருகிறார்.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    5/12
    பைக் ட்ரிப்பிற்கு இடையே பெல்ஜியம் வீதிகளில் செம ஸ்டையிலாக சுற்றி வந்த அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    6/12
    இதை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    7/12
    அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    8/12
    படத்தின் 80 சதவீதம் ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில், மற்ற நடிகர்கள் நடிக்கும் சீன்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    ஐரோப்பாவில் பைக்கில் ட்ரிப்... அஜித் இப்போ எங்கே இருக்கிறார்...செம ஸ்டைல் போட்டோஸ்
    9/12
    இந்த கேப்பில் அஜித், ஐரோப்பாவில் பைக் ட்ரிப் செய்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X