ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, March 3, 2022, 07:44 [IST]
    ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்
    1/5
    வலிமையை தொடர்ந்து ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் மூன்றாவது முறையாக இணையும் ஏகே 61 படத்தில் அஜித், ஹீரோ–வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார். 
    வலிமையை தொடர்ந்து ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் மூன்றாவது முறையாக இணையும் ஏகே 61 படத்தில்...
    ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்
    2/5
    மார்ச் இரண்டாவது வாரத்தில் முகூர்த்த பூஜையுடன் ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ள முதல்கட்ட ஷுட்டிங்கிற்காக சென்னை அண்ணா சாலையை ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டாக அமைத்து வருகிறார்கள். 
    மார்ச் இரண்டாவது வாரத்தில் முகூர்த்த பூஜையுடன் ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ள முதல்கட்ட...
    ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்
    3/5
    ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறாராம். தற்போது 10 கிலோ வரை குறைத்துள்ளாராம். வில்லன் கேரக்டருக்காக நீண்ட வெள்ளை தாடியுடன் தான் அஜித் தற்போது காணப்படுகிறார்.
    ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறாராம். தற்போது 10 கிலோ வரை...
    ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்
    4/5
    மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அஜித், தனது குடும்பத்துடன் ஓட்டல் ஒன்றிற்கு ஏகே 61 கெட்அப்பில் சென்றுள்ளார்.  இந்த போட்டோக்கள் தற்போது டிரெண்டிங் ஆகி வருகின்றன.
    மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அஜித், தனது குடும்பத்துடன் ஓட்டல் ஒன்றிற்கு ஏகே...
    ஃபயரான ஏகே 61 லுக்கில் ஏகே...டிரெண்டிங்கில் கலக்கும் அஜித்தின் குடும்ப போட்டோஸ்
    5/5
    அஜித்தின் வித்தியாசமான லுக், அசத்தலான வில்லத்தனத்திற்கான ஹேர் ஸ்டைல் ஆகியன அனைவரையும் கவர்ந்து வருகிறது. உடனடியாக #AK61 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டிங்கும் ஆக்கி விட்டனர் அஜித்தியன்ஸ். 
    அஜித்தின் வித்தியாசமான லுக், அசத்தலான வில்லத்தனத்திற்கான ஹேர் ஸ்டைல் ஆகியன அனைவரையும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X