அதிகாலையில் கோயிலுக்கு வந்த அஜித்...மனமுறுக பிரார்த்தனை

    By Mohana Priya
    | Published: Thursday, March 31, 2022, 15:45 [IST]
    அதிகாலையில் கோயிலுக்கு வந்த அஜித்...மனமுறுக பிரார்த்தனை
    1/5
    வலிமை படத்தை முடித்து ஏகே 61 படத்திற்காக தயாராகி வரும் அஜித், சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார்.

    2/5
    பெரும்வரம்பா கோயிலுக்க அதிகாலையில், எளிமையாக வேட்டி சட்டையில் சென்ற அஜித், மனமுறுக சாமி தரிசனம் செய்தார்.
    பெரும்வரம்பா கோயிலுக்க அதிகாலையில், எளிமையாக வேட்டி சட்டையில் சென்ற அஜித், மனமுறுக சாமி...
    அதிகாலையில் கோயிலுக்கு வந்த அஜித்...மனமுறுக பிரார்த்தனை
    3/5
    கூட்டத்தை தவிர்ப்பதற்காக அதிகாலை 5 மணிக்கே கோயிலுக்கு வந்து சென்றுள்ளார் அஜித்.

    4/5
    பிறகு குருகிருபா ஆயுர்வேத பாரம்பரிய மையத்திற்கு சிகிச்சையை தொடர திரும்பி சென்றுள்ளார்.

    5/5
    அஜித்திற்கு ஆயுர்வேத சிகிச்சை நடைபெற்று வருவதால் எந்த காரணத்திற்காகவும் யாரும் அவரை தொந்திரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    அஜித்திற்கு ஆயுர்வேத சிகிச்சை நடைபெற்று வருவதால் எந்த காரணத்திற்காகவும் யாரும் அவரை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X