twitter
    bredcrumb

    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்

    By Mohana Priya
    | Published: Saturday, May 28, 2022, 13:42 [IST]
    அஜித் ஏகே 61 லுக்கில் ஐதராபாத் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ செம டிரெண்டாகி வருகிறது.
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    1/11
    அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    2/11
    ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    3/11
    ஏகே 61 படத்தில் ஒரு மாதமாக அஜித் மட்டுமே நடித்து வந்த நிலையில், சமீபத்தில் வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    4/11
    கடந்த 35 நாட்களாக நடந்து வந்த ஏகே 61 படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    5/11
    ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிந்து விடுமாம். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    6/11
    அஜித், விமான நிலைய பணியாளர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்து, அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் செம டிரெண்டாகி வருகிறது. 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    7/11
    முதல் கட்ட ஷுட்டிங் முடிந்து விட்டதால் அஜித் சென்னை திரும்பும் போது ஐதராபாத் விமான நிலையத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    8/11
    ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். 
    ஸ்மார்ட் லுக்...ரசிகர்களிடம் எளிமை...லேட்டஸ்ட் லுக்கில் அசத்துறாரே அஜித்
    9/11
    அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி உள்ளதால் மீண்டும் #AK61 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X