ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, May 18, 2022, 11:22 [IST]
    ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    1/10
    அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். 
    அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில்...
    ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    2/10
    ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது. 
    ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஏகே 61 படத்தின்...
    ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    3/10
    ஏகே 61 படத்தில் ஒரு மாதமாக அஜித் மட்டுமே நடித்து வந்த நிலையில், சமீபத்தில் வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
    ஏகே 61 படத்தில் ஒரு மாதமாக அஜித் மட்டுமே நடித்து வந்த நிலையில், சமீபத்தில் வீரா, சமுத்திரக்கனி...
    ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    4/10
    கடந்த 35 நாட்களாக நடந்து வந்த ஏகே 61 படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. 
    கடந்த 35 நாட்களாக நடந்து வந்த ஏகே 61 படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. 
    ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    5/10
    ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிந்து விடுமாம். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 
    ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிந்து விடுமாம். படத்தை...
    ஏகே 61 லுக்...அஜித்தின் செம ஸ்மார்ட்டான லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
    6/10
    அஜித், விமான நிலைய பணியாளர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்து, அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் செம டிரெண்டாகி வருகிறது. 
    அஜித், விமான நிலைய பணியாளர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்து, அவர்களுடன் எடுத்துக் கொண்ட...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X