twitter
    bredcrumb

    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?

    By Deepa S
    | Published: Tuesday, July 19, 2022, 13:29 [IST]
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    1/15
    தென்னிந்திய அளவில் சிறப்பான நாயகியாக இருந்த சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் தன்னை பிரபலப் படுத்திக் கொண்டுள்ளார்.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    2/15
    இந்தியில் இவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் தொடர் இவருக்கு இந்த புகழைப் பெற்றுத் தந்துள்ளது.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    3/15
    அடுத்தடுத்து பாலிவுட்டிலும் புதிய படங்களில் இவர் கமிட்டாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    4/15
    சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியானது காத்து வாக்குல ரெண்டு காதல். இதில் கதீஜா என்ற கேரக்டரில் மிரட்டியிருந்தார்.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    5/15
    தற்போது இவரது நடிப்பில் யசோதா மற்றும் குஷி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் யசோதா பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    6/15
    யசோதா படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளதாகவும் இந்தப் படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    7/15
    அதற்கு ஏற்ப யசோதா படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    8/15
    இதனிடையே விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்துவரும் குஷி படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    சமந்தாவை அலெக்காக தூக்கிய அக்ஷய்.. எதுக்காக தெரியுமா?
    9/15
    இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரின் அழகான பகுதிகளில் நடத்தப்பட்டது. இதன் புகைப்படங்களை சமந்தா அவ்வப்போது வெளியிட்டிருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X