twitter
    bredcrumb

    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!

    By Deepa S
    | Published: Saturday, July 30, 2022, 19:10 [IST]
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    1/13
    நடிகை ஆலியா பட் பாலிவுட்டின் சிறப்பான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் இவர்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    2/13
    சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இவருக்கு சிறிய கேரக்டர் என்றாலும் அந்த கேரக்டரில் நடித்ததன்மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    3/13
    இந்தப் படத்தில் ஆலியா பட்டை ராஜமவுலி வேஸ்ட் செய்துள்ளார் என்ற கமெண்ட்டை இவர் மறுத்துள்ளார். தனக்கு தன்னுடைய கேரக்டர் மிகவும் பிடித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    4/13
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை இவர் திருமணம் செய்துக் கொண்டார்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    5/13
    பாலிவுட்டின் சிறப்பான ஜோடியாக கருதப்படும் இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    6/13
    இந்நிலையில் தற்போது ஆலியா பட் தனது கர்ப்பத்தையும் அறிவித்துள்ளார். மிகவும் உற்சாகமாக இதனை அவர் அறிவித்திருந்தார்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    7/13
    தற்போது தன்னுடைய கர்ப்பகால போட்டோஷுட்டை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    8/13
    கருப்பு நிற உடையில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களில் மிகவும் அழகாக காணப்படுகிறார் ஆலியா பட்.
    கர்ப்பகால போட்டோஷுட் எடுத்த ஆலியா பட்.. தாய்மையின் அழகு தூக்கலா தெரியுது மேடம்!
    9/13
    தாய்மைக்கேயுரிய பூரிப்பு இவரது முகத்தில் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X