twitter
    bredcrumb

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !

    By Jaya Devi
    | Published: Thursday, February 24, 2022, 22:18 [IST]
    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    1/8

    நடிகை ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    2/8

    தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா பட் நடித்துள்ளார்.

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    3/8

    நடிகை ஆலியா பட் நடித்துள்ள கங்குபாய் கத்தியாவாடி திரைப்படம் வருகிற நாளை வெளியாக உள்ளது.

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    4/8

    கங்குபாய் ப்ரோமோஷனிற்கு செல்லும் ஆலியா பட் விதவிதமான வெள்ளை நிற புடவையிலேயே செல்கிறார்.

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    5/8

    கங்குபாய் கத்தியாவாடி படத்தில் ஆலியா கங்குபாய் என்ற கதாபாத்திரத்தில் பெரும்பாலும் வெள்ளை நிற புடவை அணிந்து தான் நடித்துள்ளார்.

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    6/8

    நடிகை ஆலியா பட்டிற்கு இன்ஸ்டாகிராமில் 59 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

    “வர்ணிக்க வார்த்தைகளே இல்லை“...வெள்ளை ரோஜாபோல் ஆலியா பட் !
    7/8

    நடிகை ஆலியா பட் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்

    8/8

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X