ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!

    By Jayadevi K
    | Published: Tuesday, April 19, 2022, 18:56 [IST]
    ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!
    1/17
    மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ஏப்ரல் 14ந் தேதி ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  
    மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ஏப்ரல் 14ந் தேதி ரன்பீர் கபூர் - ஆலியா பட்...
    ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!
    2/17
    பாலிவுட் நடிகை   ஆலியா பட்   திருமணமான சில நாட்களிலேயே படப்பிடிப்புக்கு வந்துள்ளது   ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
    பாலிவுட் நடிகை   ஆலியா பட்   திருமணமான சில நாட்களிலேயே படப்பிடிப்புக்கு வந்துள்ளது  ...
    ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!
    3/17
    ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டும் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான ‘ பிரம்மாஸ்திரா ‘   படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினர் .
    ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டும் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான ‘...
    ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!
    4/17
    2018 ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்
    2018 ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து...
    ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!
    5/17
      அதன்பிறகே இருவரின்   காதல் விவகாரம் திரையுலகிற்கு தெரியவந்தது.  
      அதன்பிறகே இருவரின்   காதல் விவகாரம் திரையுலகிற்கு தெரியவந்தது.  
    ஆஹா... புது பொண்ணு ஆலியா பட்… சும்மா மினுமினுப்பாக இருக்காரே!
    6/17
    ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காதல் விவகாரம் குறித்து குடும்பத்திற்கு தெரியவந்த பிறகும் பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர்
    ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காதல் விவகாரம் குறித்து குடும்பத்திற்கு தெரியவந்த...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X