ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!

  By Mari S
  | Published: Saturday, April 16, 2022, 15:46 [IST]
  ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!
  1/16
  திருமண புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ஆலியா பட்.
  திருமண புகைப்படங்கள் மற்றும் திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் போன்ற...
  Courtesy: instagram
  ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!
  2/16
  பல வருடங்களாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த ஆலியா பட் கடைசி வரை தங்கள் திருமணத்தை ரகசியமாகவே நடத்தினார்.
  பல வருடங்களாக நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த ஆலியா பட் கடைசி வரை தங்கள் திருமணத்தை...
  Courtesy: instagram
  ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!
  3/16
  குறிப்பிட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
  குறிப்பிட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
  Courtesy: instagram
  ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!
  4/16
  ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் அட்டகாசமான திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
  ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் அட்டகாசமான திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
  Courtesy: instagram
  ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!
  5/16
  சந்தோஷ கடலில் நட்சத்திர ஜோடியினர் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன.
  சந்தோஷ கடலில் நட்சத்திர ஜோடியினர் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகத்தில்...
  Courtesy: instagram
  ஒரே ரொமான்ஸ் மூடு தான்.. மெஹந்தி, சங்கீத் என திருமண போட்டோக்களை ஷேர் செய்த ஆலியா பட்!
  6/16
  அப்பா ரிஷி கபூர் மறைந்த நிலையில், அவரது போட்டோவுடன் ரன்பீர் கபூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
  அப்பா ரிஷி கபூர் மறைந்த நிலையில், அவரது போட்டோவுடன் ரன்பீர் கபூர் நிகழ்ச்சியில் கலந்து...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X