twitter
    bredcrumb

    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா

    By Deepa S
    | Published: Friday, March 18, 2022, 18:14 [IST]
    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா
    1/6
    பாலிவுட் மட்டுமின்றி தெலுங்கிலும் முக்கியமான நடிகையாக மாறியுள்ளார் ஆலியா பட்.
    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா
    2/6
    இவரது நடிப்பில் இந்தியில் வெளியான கங்குபாய் கத்தியவாடி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது.
    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா
    3/6
    இவரது நடிப்பில் அடுத்த வாரத்தில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா
    4/6
    சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் ஆலியா, தற்போது சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா
    5/6
    இந்த புதிய போட்டோஷுட்டில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ்களை கொடுத்துள்ளார்.
    சிவப்பு நிற டைட் கவுனில் ஹாட் போஸ் கொடுத்த ஆலியா
    6/6
    சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X