twitter
    bredcrumb

    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!

    By Deepa S
    | Updated: Monday, March 7, 2022, 13:11 [IST]
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    1/8
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஆலியா பட். சமீபத்தில் இவரது நடிப்பில் கங்குபாய் கத்தியவாடி படம் ரிலீசாகியுள்ளது.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    2/8
    இந்தப் படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. படம் குறித்த பல்வேறு விமர்சனங்களையும் ஆலியா பட் சந்தித்து வருகிறார்.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    3/8
    இந்நிலையில் சமீபத்தில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அழகான புடவையில் ரசிகர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார்.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    4/8
    இந்தப் புடவை வித்தியாசமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில்வர் கலரில் காணப்படும் இந்தப் புடவை பாதி பிளாஸ்டிக் கவருடன் இணைக்கப்பட்டுள்ளது.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    5/8
    வித்தியாசமான இந்தப் புடவையில் அழகாக காணப்பட்டார் ஆலியா. தொடர்ந்து சிறப்பான போஸ்களையும் கொடுத்துள்ளார்.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    6/8
    பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்திலும் இவர் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    7/8
    சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார் ஆலியா பட். விதவிதமான போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    இது என்ன புடவையா... பிளாஸ்டிக் கவரா... காந்தக் கண்ணழகியின் புது லுக்!
    8/8
    இவருக்கும் ரன்பீர் கபூருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் இதற்காக காத்திருக்கின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X