twitter
    bredcrumb

    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?

    By Deepa S
    | Published: Tuesday, April 5, 2022, 19:04 [IST]
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    1/10
    விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஆலியா மானசா.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    2/10
    ராஜா ராணி தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஆலியா.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    3/10
    இவர்களுக்கு ஏற்கனவே மகள் இருந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பமானார் ஆலியா.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    4/10
    தொடர்ந்து கர்ப்பமாக இருந்துக் கொண்டே ராஜா ராணி 2ல் நடித்தார்.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    5/10
    இந்த இரண்டு தொடர்களிலும் ரசிகர்கள் ஆலியா மானசாவை கொண்டாடினார்கள்.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    6/10
    காவல் அதிகாரி கனவுடன் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார் ஆலியா மானசா.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    7/10
    தற்போது இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    8/10
    தற்போது ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.
    முக்கியமான முடிவெடுத்த ஆலியா மானசா... ரசிகர்களுக்கு பிடிக்குமா?
    9/10
    அடுத்ததாக விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் தொடரில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X