மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!

  By Mari S
  | Published: Thursday, September 22, 2022, 10:45 [IST]
  மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!
  1/17
  மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் அமலா பால் கவர்ச்சி உடையில் ஏகப்பட்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 
  மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் அமலா பால் கவர்ச்சி உடையில் ஏகப்பட்ட போட்டோக்களை...
  Courtesy: instagram
  மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!
  2/17
  அமலா பால் கடலுக்கு அருகே உள்ள ரெசார்ட்டில் தங்கி தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். 
  அமலா பால் கடலுக்கு அருகே உள்ள ரெசார்ட்டில் தங்கி தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். 
  Courtesy: instagram
  மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!
  3/17
  கடைசியாக கடாவர் படம் அவர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
  கடைசியாக கடாவர் படம் அவர் நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது...
  Courtesy: instagram
  மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!
  4/17
  தனது அடுத்த பட வேலைகளை தொடங்குவதற்கு முன் மன நிம்மதி அடைய மாலத்தீவுக்கு விசிட் அடித்துள்ளார். 
  தனது அடுத்த பட வேலைகளை தொடங்குவதற்கு முன் மன நிம்மதி அடைய மாலத்தீவுக்கு விசிட்...
  Courtesy: instagram
  மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!
  5/17
  அந்த கடற்கரை தீவில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் அவர் எடுத்த ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
  அந்த கடற்கரை தீவில் கட்டுக்கடங்காத கவர்ச்சியில் அவர் எடுத்த ஏகப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு...
  Courtesy: instagram
  மாலத்தீவு கடலில் அமலா பால் வெளியிட்ட ஹாட் போட்டோக்கள்.. எல்லாமே நல்லா இருக்கே!
  6/17
  செம ஸ்டைலாக அமலா பால் போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் கூடவே போட்டோகிராஃபரையும் கூட்டிட்டு போயிட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 
  செம ஸ்டைலாக அமலா பால் போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் கூடவே போட்டோகிராஃபரையும் கூட்டிட்டு...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X