twitter
    bredcrumb

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    By Jaya Devi
    | Published: Wednesday, July 20, 2022, 16:32 [IST]
    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    1/11

    நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார். மாமனாரை காதல் செய்யும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    2/11

    2010-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    3/11

    தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு, இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து .எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்து பெயர் எடுத்தார் அமலா பால்.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    4/11

    இதையடுத்து இயக்குனர் .எல்.விஜய்யும், நடிகை அமலாபாலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.  திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால்.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    5/11

    இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் .எல்.விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். விவாகரத்துக்கு பின் திரைப்படங்களில்  படு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார்.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    6/11

    ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    7/11

    இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. தமிழில் அதோ அந்த பறவைப்போல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    8/11

    நடிகை அமலா பால் கைவசம் ஆடுஜீவிதம் என்கிற மலையாள படமும், கடாவர் என்கிற தமிழ் படமும் உள்ளது.

    ஆளை அசத்தும் அமலா பால்..லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    9/11

    நடிகை அமலாபால் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X