twitter
    bredcrumb

    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!

    By Mari S
    | Published: Monday, August 29, 2022, 10:11 [IST]
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    1/13
    படுக்கை அறையில் படு ஹாட்டாக வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் அமலா பால் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    2/13
    கண்களில் வித்தியாசமான லென்ஸை வைத்துக் கொண்டு ரசிகர்களை அப்படியே கவர்ந்து இழுக்கிறார் கடாவர் பட ஹீரோயின். 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    3/13
    கோலிவுட்டில் புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சொந்த தயாரிப்பில் அமலா பால் நடித்த கடாவர் திரைப்படம் ஓடிடி ரசிகர்க்ள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    4/13
    ஸ்லீவ்லெஸ் உடையில் இப்படியா காட்டுத் தனமான கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் பண்ணுவீங்க அமலா பால் அப்படியே ஆடிப் போய்விட்டோம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    5/13
    அமலா பாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை நிச்சயம் மூடாக்கி விடும் என்றே தெரிகிறது. 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    6/13
    கடாவர் படத்திற்கு பிறகாவது அமலா பாலுக்கு மற்ற தயாரிப்பாளர்கள் கோலிவுட்டில் வாய்ப்பு கொடுப்பாரக்ளா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    7/13
    படுக்கையில் அமர்ந்து கொண்டு அமலா பால் கொடுத்த ஹாட்டான போட்டோக்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன. 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    8/13
    வித விதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார் அமலா பால். 
    அடேங்கப்பா அமலா பாலா இது.. படுக்கையறையில் என்னவொரு ஹாட் போஸ்.. சும்மா தீப்பிடிக்குதே!
    9/13
    மர வீட்டில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X