திருமணத்துக்கு ஜோரா ரெடியான அமலா பால்.. வைரலாகும் வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Sunday, November 14, 2021, 15:50 [IST]
  திருமணத்துக்கு ஜோரா ரெடியான அமலா பால்.. வைரலாகும் வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள்!
  1/14
  மணப் பெண் கோலத்தில் இவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் வெட்டிங் தீம் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் அசந்து போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
  மணப் பெண் கோலத்தில் இவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் வெட்டிங் தீம் போட்டோஷூட்டை பார்த்த...
  Courtesy: Amala Paul wedding theme photoshoot pics goes viral
  திருமணத்துக்கு ஜோரா ரெடியான அமலா பால்.. வைரலாகும் வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள்!
  2/14
  வெட்டிங் தீம் போட்டோஷூட் நடத்திய அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

  3/14
  விவாகரத்துக்கு பிறகு கோலிவுட்டில் நடிகை அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து விட்டன.
  விவாகரத்துக்கு பிறகு கோலிவுட்டில் நடிகை அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து...
  Courtesy: Amala Paul wedding theme photoshoot pics goes viral
  திருமணத்துக்கு ஜோரா ரெடியான அமலா பால்.. வைரலாகும் வெட்டிங் தீம் போட்டோஷூட் புகைப்படங்கள்!
  4/14
  இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருப்பவர் நடிகை அமலா பால்.

  5/14
  தெலுங்கு படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

  6/14
  ஒன் சைட் ஸ்லீவ்லெஸ் உடையில் படுகவர்ச்சியாக காட்சி அளிக்கிறார் ஆடை பட நாயகி.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X