twitter
    bredcrumb

    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?

    By Deepa S
    | Published: Monday, July 18, 2022, 21:27 [IST]
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    1/12
    குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அம்மு அபிராமிக்கு ராட்சசன் படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    2/12
    தனுஷுடன் இவர் நடித்து வெளியான அசுரன் படம் இவரை சிறப்பான நடிகையாக ரசிகர்களிடையே அறிமுகம் செய்தது.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    3/12
    தற்போது அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி வருகிறார் அம்மு அபிராமி.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    4/12
    புகழுடன் இணைந்து பாலமுருகனின் குதூகலம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    5/12
    பேட்டரி என்ற த்ரில்லர் படத்தில் செங்குட்டுவன் என்பவரோடு இணைந்து நடித்து வருகிறார்.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    6/12
    அடுத்தடுத்து ஹீரோயினாக களமிறங்கிவரும் அம்மு அபிராமி, தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    7/12
    இதனிடையே தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் அம்மு.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    8/12
    இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களில் அம்மு அபிராமியும் ஒருவர்.
    மயிலாக மாறிய அம்மு அபிராபி.. தேருக்கு முன்னாடி என்ன பண்றீங்க மேடம்?
    9/12
    நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிச்சுற்று போட்டி அடுத்தவாரம் ஒளிபரப்பாக உள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X