twitter
    bredcrumb

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Tuesday, March 8, 2022, 18:01 [IST]
    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    1/9

    தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    2/9

    மாடல் அழகியாக அறிமுகமாகி சினிமாவில் நுழைந்த அம்ரிதா ஐயர்

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    3/9

    பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்தபடை வீரன்என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    4/9

    அட்லீ இயக்கத்தில் வெளியான 'பிகில்' படத்தில் விஜய்யுடன் நடித்து பிரபலமானவர் அம்ரிதா ஐயர்.

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    5/9

    பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    6/9

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வரும் இவர், தெலுங்கிலும்ஹனுமான்என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    7/9

    பட வாய்ப்பிற்காக அடிக்கடி இவர் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

     

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    8/9

    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும்  இவர் இணையத்தில் தாறுமாறாக போஸ் கொடுத்து வருகிறார்.

     

    மாடர்ன் உடையில் அம்சமாக போஸ்... அமிர்தா ஜயர் கலக்கல் போட்டோஸ் !
    9/9

    அம்ரிதா ஐயர் கலக்கல் புகைப்படம்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X