சேலை கட்டிய பூங்குயில்... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அமிர்தா ஐயர்

  By Deepa S
  | Published: Sunday, March 20, 2022, 15:52 [IST]
  சேலை கட்டிய பூங்குயில்... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அமிர்தா ஐயர்
  1/9
  சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் அம்ரிதா ஐயர்.

  2/9
  மாடலிங் மூலம் திரைத்துறைக்கு வந்து தற்போது பிரபலமான நாயகியாக மாறியுள்ளவர் அம்ரிதா ஐயர்.

  3/9
  பெங்களூருவில் பிறந்த இவர் தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

  4/9
  கடந்த 2016ல் வெளியான விஜய்யின் தெறி படத்தில் நடித்துள்ளார் அம்ரிதா.

  5/9
  தொடர்ந்து தமிழில் படைவீரன், காளி முதலிய படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

  6/9
  இவருக்கு தமிழில் சிறப்பான அடையாளத்தை விஜய்யின் பிகில் படம் கொடுத்தது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X