twitter
    bredcrumb

    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!

    By Mari S
    | Published: Wednesday, May 26, 2021, 18:25 [IST]
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    1/7
    தளபதி விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா. தற்போது மொட்டை மாடியில் ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து வைரலாக்கி வருகிறார். 
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    2/7
    2018ம் ஆண்டு வெளியான விஜய் ஏசுதாஸின் படைவீரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக ஏகப்பட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். தற்போது தனது செல்ல நாய்க்குட்டியுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    3/7
    இது தான் என்னோட செல்லத் தம்பி ஃபிளபி என தனது செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு தற்போது அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை அம்ரிதா. 
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    4/7
    30 ரோஜுலோ பிரேமிச்சதம் எலா எனும் தெலுங்கு படத்தில் ஜாக்கெட் அணியாமல் வெறும் சேலை கட்டிய பெண்ணாக நடித்து கவர்ச்சியில் கலங்கடித்துள்ளார் அம்ரிதா. 
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    5/7
    நடிகர் கவின் உடன் இணைந்து லிப்ட் எனும் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் பாடிய “இன்னா மயிலு” பாடல் யூடியூபில் செம வைரலாகி உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் மயிலாகவே அம்ரிதா மாறியுள்ளார். 
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    6/7
    இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம்டா மாப்ள படத்தில் அட்டகாசமான ரோலில் நடித்திருந்த அம்ரிதாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தென்னிந்திய திரையுலகில் குவிந்து வருகிறது. 
    நம்ம லேட்டஸ்ட் மயிலோட தம்பி இவர் தானாம்.. ஃபிளபியுடன் செம க்யூட்டாக இருக்கும் அம்ரிதா!
    7/7
    சமூக வலைதளங்களில் நடிகை அம்ரிதா பதிவிடும் போட்டோக்கள் அடுத்த கணமே வைரல் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X