இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?

    By Mari S
    | Published: Wednesday, August 18, 2021, 14:59 [IST]
    இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?
    1/13
    இன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் போட்டோக்களை தூக்கிய எமி ஜாக்சன் அவருடன் விவாகரத்து செய்தாரா இல்லையா என்பதை இன்னமும் தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக வெளியான வதந்திகளுக்கும் அவர் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், தனிமையில் காத்து வாங்கும் கவர்ச்சி போட்டோக்களளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
    இன்ஸ்டாகிராமில் இருந்து கணவர் போட்டோக்களை தூக்கிய எமி ஜாக்சன் அவருடன் விவாகரத்து செய்தாரா...
    Courtesy: instagram
    இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?
    2/13
    திருமணம் செய்யாமல் தொழிலதிபருடன் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பெரிதாக சமீப காலமாக பார்க்க முடிவதில்லை.
    திருமணம் செய்யாமல் தொழிலதிபருடன் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் குழந்தையுடன் இருக்கும்...
    Courtesy: instagram
    இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?
    3/13
    மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவர் ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
    மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவர் ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து...
    Courtesy: instagram
    இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?
    4/13
    குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது குழந்தை எங்கே என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது குழந்தை...
    Courtesy: instagram
    இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?
    5/13
    ஹாட் போட்டோக்களை பொட்டு மீண்டும் இணையத்தின் ஹீட்டை அதிகரித்து வருகிறார் எமி ஜாக்சன்.
    ஹாட் போட்டோக்களை பொட்டு மீண்டும் இணையத்தின் ஹீட்டை அதிகரித்து வருகிறார் எமி ஜாக்சன்.
    Courtesy: instagram
    இப்படி தனியா காத்துவாங்குறாங்களே.. எமி ஜாக்சனுக்கு என்ன தான் ஆச்சு?
    6/13
    மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கடைசியாக 2.0 படத்தில் நடித்திருந்தார்.
    மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கடைசியாக 2.0 படத்தில்...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X