twitter
    bredcrumb

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!

    By Jaya Devi
    | Published: Saturday, December 24, 2022, 20:43 [IST]
    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    1/14

    நடிகை அனன்யா பாண்டே தற்போது கவர்ச்சி உடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் இளசுகளை இம்சித்து வருகிறது.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    2/14

    பாலிவுட் ஸ்டார் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார்.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    3/14

    இவர் அடுத்ததாக  பாண்டே அடுத்து கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பட்னி அவுர் வோல் நடித்தார்.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    4/14

    ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் பதி பாட்னி அவுர் வோ ஆகிய இரண்டிலும் தனது நடிப்பிற்காக பாண்டே சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    5/14

    பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான லிகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் பாண்டே இணைந்துள்ளார்.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    6/14

    இது அவரது முதல் பான் இந்தியா திரைப்படம் மற்றும் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

     

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    7/14

    அனன்யா பாண்டே இஷான் கட்டருக்கும் இடையே காதல் உள்ளதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவது  வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    8/14

    தெலுங்கு சூப்பர் ஹீரோ  விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே  காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

    கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே.. உச்சகட்ட கிளாமர் போஸ்!
    9/14

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X