அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Monday, December 5, 2022, 15:39 [IST]
    அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!
    1/13
    விஜய் டிவியின் ஆங்கராக செயல்பட்டு பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை சிறப்பாக வழிநடத்தியவ் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி.
    விஜய் டிவியின் ஆங்கராக செயல்பட்டு பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை சிறப்பாக வழிநடத்தியவ் பிரபல...
    அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!
    2/13
    டிடி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, விஜய் டிவியின் முக்கியமான பல நிகழ்ச்சிகளில் பிரபலங்களை அதிகமாக பேட்டியெடுத்தவர்.
    டிடி என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, விஜய் டிவியின் முக்கியமான பல...
    அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!
    3/13
    தற்போது அதிகமான ஷோக்களில் இவரை காண முடியவில்லை என்ற போதிலும் முன்னணி படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பேட்டிகளில் இவர் ஆஜராகி விடுகிறார்.
    தற்போது அதிகமான ஷோக்களில் இவரை காண முடியவில்லை என்ற போதிலும் முன்னணி படங்களின் பிரமோஷன்...
    அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!
    4/13
    பிரபல ஆங்கராக உள்ள திவ்யதர்ஷினியை தற்போது படங்களிலும் அதிகமாக காண முடிகிறது.
    பிரபல ஆங்கராக உள்ள திவ்யதர்ஷினியை தற்போது படங்களிலும் அதிகமாக காண முடிகிறது.
    அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!
    5/13
    தனுஷ் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார் டிடி.
    தனுஷ் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக...
    அழகான சிரிப்பால் ரசிகர்களை கட்டிப் போடும் டிடி.. கட்டுண்ட ரசிகர்கள்!
    6/13
    சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் காபி வித் காதல் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார் திவ்யதர்ஷினி.
    சமீபத்தில் வெளியான சுந்தர் சியின் காபி வித் காதல் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X