twitter
    bredcrumb

    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!

    By Deepa S
    | Updated: Tuesday, October 11, 2022, 20:07 [IST]
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    1/13
    விஜய் டிவியின் முக்கியமான ஆங்கராக அனைவரையும் கவர்ந்துள்ளார் பிரபல தொகுப்பாளர் டிடி.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    2/13
    இவர் விஜய் டிவியின் முக்கியமான ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    3/13
    இதன்மூலம் ஏராளமான ரசிகர்களையும் பிரபல நடிகர், நடிகைகளையும் டிடி கவர்ந்துள்ளார். இவர்தான் தங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்றும் பிரபலங்கள் விரும்புகின்றனர்.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    4/13
    தன்னுடைய க்யூட் சிரிப்பு மற்றும் அழகான டிரஸ்ஸிங்கால் இவர் அனைவரையும் கவர்ந்து வருகிறார். கேள்விகளை சிறப்பான வகையில் எதிரில் இருப்பவர்களை பார்த்து இவர் கேட்பதை பார்ப்பதே அலாதியானது.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    5/13
    டிடி மட்டுமின்றி அவரது அக்கா பிரியதர்ஷினியும் சிறப்பான தொகுப்பாளராக இருந்தவர்.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    6/13
    பிரியதர்ஷினி சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் பணிபுரிந்தவர். இவரும் அழகான சிரிப்புக்கு சொந்தக்காரர்தான்.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    7/13
    டிடி என்று தன்னுடைய ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, தற்போது அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    8/13
    விஜய் டிவியில் முன்னணி நடிகர்கள் மற்றும் இசை வெளியீடுகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளை மட்டுமே பிரத்யேகமாக தொகுத்து வழங்குகிறார்.
    நாயகிகளுக்கே டப் கொடுக்கும் டிடி.. க்யூட் போட்டோஸ் இதோ!
    9/13
    இதனிடையே தற்போது இவரை படங்களிலும் தொடர்ந்து காண முடிகிறது. தனுஷின் ப.பாண்டி படத்தில் ரேவதியில் மகளாக நடித்திருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X