twitter
    bredcrumb

    பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!

    By Bahanya R
    | Published: Tuesday, September 7, 2021, 16:25 [IST]

    பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!

     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    1/7
    தற்போது குணமடைந்து பேக் டூ ஃபார்ம் ஆகியுள்ள பிரியங்கா சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். 
     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    2/7
    பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது கலக்கல் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    3/7
    பிரியங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. பிரியங்காவின் போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் பதறினர்.

     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    4/7
    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா தேஷ்பாண்டே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்றார் பிரியங்கா

     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    5/7
    பிரியங்காவின் டைமிங் டயலாக்குகளை கண்டு ரசிப்பதற்கு எனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபலங்கள் பலரையும் நேர்க்காணல் செய்துள்ளார் பிரியங்கா.
     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    6/7
    பிரியங்கா தேஷ்பாண்டே சுவாரசியமாக நகைச்சுவையாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் வல்லவர். தன்னுடைய நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை கலாய்த்து கதறவிடுவார்.
     பிக்பாஸ் வீட்டுக்கு போறது கன்ஃபார்மா? விஜய் டிவி பிரபலத்தின் வேற லெவல் போட்டோ ஷூட்!
    7/7
    விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X