கண்ணாடி முன்பு கவர்ச்சி பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா

    கண்ணாடி முன்பு கவர்ச்சி  பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா
    1/7
    இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் ஆண்ட்ரியா சட்டையை கழற்றி விட்டு மப்பும் மந்தாரமுமாக செம்ம ஹாட்டாக தோற்றம் அளிக்கிறார்.
    இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில்...
    கண்ணாடி முன்பு கவர்ச்சி  பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா
    2/7
    பிசாசு 2ல் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு கட்டாயமாக தேசிய விருது கிடைக்கும் என இயக்குனர் மிஷ்கின்  தெரிவித்திருந்தார். துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிறந்த நடிகை என ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறார்.
    பிசாசு 2ல் ஆண்ட்ரியாவின் நடிப்புக்கு கட்டாயமாக தேசிய விருது கிடைக்கும் என இயக்குனர்...
    கண்ணாடி முன்பு கவர்ச்சி  பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா
    3/7
    நோ என்ட்ரி, கா உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்துவரும்  ஆண்ட்ரியா இப்பொழுது சட்டையை கழட்டி விட்டு கண்ணாடியில் மொத்தமும் பெரிய சில்மிஷ போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
    நோ என்ட்ரி, கா உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்துவரும் ...
    கண்ணாடி முன்பு கவர்ச்சி  பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா
    4/7
    மாஸ்டர் படத்துக்குப் பிறகு கைநிறைய திரைப்படங்களில் வைத்துள்ளாராம். பாடகியாக மட்டுமல்லாமல் நடிகையாகவும் தனி முத்திரையை பதித்துள்ளார்.
    மாஸ்டர் படத்துக்குப் பிறகு கைநிறைய திரைப்படங்களில் வைத்துள்ளாராம். பாடகியாக மட்டுமல்லாமல்...
    கண்ணாடி முன்பு கவர்ச்சி  பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா
    5/7
    பிசாசு 2  கொடூரமான பேய் படங்களுக்கு மத்தியில் அன்பான பேய், அழகான பேய் மற்றும் மிக கவர்ச்சியான பேய்ப்படமாக இரண்டாம் பாகம் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
    பிசாசு 2  கொடூரமான பேய் படங்களுக்கு மத்தியில் அன்பான பேய், அழகான பேய் மற்றும் மிக கவர்ச்சியான...
    கண்ணாடி முன்பு கவர்ச்சி  பிசாசு... செம ஹாட் ஆண்ட்ரியா
    6/7
    பிசாசு 2 படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுளநிலையில் இப்படம் சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும் இதில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு கட்டாயமாக தேசிய விருது கிடைக்கும் என மிஷ்கின் கூறியுள்ளார்.
    பிசாசு 2 படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுளநிலையில் இப்படம் சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X