மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா

    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    1/7
    நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் ஆன்டிரியா. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பின்னணி பாடி உள்ளார்.
    நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் ஆன்டிரியா. தமிழ், மலையாளம், தெலுங்கு...
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    2/7
    அந்நியன், வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பல பாடல்களை பாடிய ஆன்டிரியா, ஹீரோயின்கள் பலருக்கும் டப்பிங் பேசி உள்ளார்.
    அந்நியன், வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களில் ஹிட்டான பல...
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    3/7
    2007 ல் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஆன்டிரியா, தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, பூஜை, தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    2007 ல் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான...
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    4/7
    தற்போது அரண்மனை 3, பட்டம், மாளிகை, கா, பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக நிர்வாணமாக நடிக்க ஓகே சொல்லி உள்ளார்.
    தற்போது அரண்மனை 3, பட்டம், மாளிகை, கா, பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில்...
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    5/7
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட பாடல்களை ஆன்டிரியா பாடி உள்ளார். இவர் தானே சொந்தமாக இயக்கி, இசையமைத்து, பாடி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட பாடல்களை ஆன்டிரியா...
    மார்க்கமாக போஸ் கொடுத்து மூடேற்றும் ஆன்டிரியா
    6/7
    அரக்கோணத்தில் பிறந்த ஆன்டிரியா, சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். 8 வயது முதல் இவர் பியானோ இசை பயின்றுள்ளார்.
    அரக்கோணத்தில் பிறந்த ஆன்டிரியா, சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். 8 வயது முதல் இவர்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X