பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!

  By Deepa S
  | Published: Friday, January 20, 2023, 17:21 [IST]
  பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!
  1/14
  பாடகியாக தமிழில் சிறப்பான பல படங்களில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஆன்ட்ரியா ஜெரிமியா.
  பாடகியாக தமிழில் சிறப்பான பல படங்களில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஆன்ட்ரியா...
  பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!
  2/14
  தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் தமிழில் நடிகையாகவும் என்ட்ரி கொடுத்தார் ஆன்ட்ரியா.
  தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் தமிழில் நடிகையாகவும் என்ட்ரி கொடுத்தார்...
  பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!
  3/14
  தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆன்ட்ரியா.
  தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து...
  பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!
  4/14
  வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகையாக ஆன்ட்ரியா நிலைநிறுத்தியுள்ளார்
  வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகையாக...
  பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!
  5/14
  நடிகையாக மட்டுமில்லாமல் படங்களில் பின்னணி பாடகியாகவும் ஆல்பம் பாடல்களை வெளியிட்டும் வருகிறார் ஆன்ட்ரியா.
  நடிகையாக மட்டுமில்லாமல் படங்களில் பின்னணி பாடகியாகவும் ஆல்பம் பாடல்களை வெளியிட்டும்...
  பழத்தோட்டமே பழச்சாறு குடிக்கிறதே.. அடடே ஆச்சர்யக்குறி!
  6/14
  தொடர்ந்து அரண்மனை 3 படத்தில் ஹோம்லி லுக்கிலும் பேயாகவும் மிரட்டியுள்ளார்.
  தொடர்ந்து அரண்மனை 3 படத்தில் ஹோம்லி லுக்கிலும் பேயாகவும் மிரட்டியுள்ளார்.
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X