கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!

    By Deepa S
    | Published: Monday, October 17, 2022, 15:57 [IST]
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!
    1/12
    தன்னுடைய காந்தக் குரலால் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஆன்ட்ரியா. பல அழகான பாடல்களை கொடுத்துள்ளார்.
    தன்னுடைய காந்தக் குரலால் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஆன்ட்ரியா. பல அழகான...
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!
    2/12
    இவரது லுக் மற்றும் கவர்ச்சிகரமான உடலமைப்பு இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
    இவரது லுக் மற்றும் கவர்ச்சிகரமான உடலமைப்பு இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகளை...
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!
    3/12
    சிறப்பான கேரக்டர்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, கதைக்கு தேவை ஏற்பட்டால் அதிகமான கவர்ச்சியை வழங்கவும் தயங்குவதில்லை.
    சிறப்பான கேரக்டர்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, கதைக்கு தேவை ஏற்பட்டால் அதிகமான கவர்ச்சியை...
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!
    4/12
    தொடர்ந்து படங்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, பாடல்களை பாடுவதையும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தொடர்ந்து வருகிறார்.
    தொடர்ந்து படங்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, பாடல்களை பாடுவதையும் இசை நிகழ்ச்சிகளில்...
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!
    5/12
    சமீபத்தில் புஷ்பா படத்தில் நடிகை சமந்தாவிற்காக இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.
    சமீபத்தில் புஷ்பா படத்தில் நடிகை சமந்தாவிற்காக இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் அதிகமான...
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டிய ஆன்ட்ரியா.. என்ன ஸ்டைல் பாருங்க!
    6/12
    முன்னதாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளன.
    முன்னதாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X