twitter
    bredcrumb

    உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!

    By Bahanya R
    | Published: Saturday, May 22, 2021, 13:16 [IST]
    உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!
     உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!
    1/5

    பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி தேனீக்களுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். உடம்பு முழுக்க தேனீக்களை விட்டு சிலை போல் நின்றுள்ளார் ஏஞ்சலினா ஜோலி. 
     உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!
    2/5

    தேனீக்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக 100க்கும் மேற்பட்ட தேனிக்களை உடலில் மொய்க்க விட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

    நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டைப் படத்திற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. 
     உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!
    3/5

    இந்த போட்டோவில் மார்பில் இருந்த தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கழுத்து கன்னம் நெற்றி, தலை என முன்னேறியுள்ளன, அவற்றை சிலிர்ப்புடன் அனுபவிக்கிறார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. 

     உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!
    4/5

    பல்வேறு சவாலான பாத்திரங்களில் நடித்து ஆஸ்கர், கோல்டன் குளோப் என விருதுகளை குவித்துள்ள ஏஞ்சலினா ஜோலி தனக்கு எதுவும் சாதாரணம் தான் என்பதை இந்த வித்தியாசமான போட்டோ ஷூட் மூலம் நிரூபித்துள்ளார். 
     உச்சி முதல் பாதம் வரை ஊர்ந்து ஓடும் தேனீக்கள்.. சிலிர்க்க வைக்கும் ஏஞ்சலினா ஜோலி!
    5/5

    தன் உடம்பில் விடப்பட்டுள்ள தேனீக்கள் உடல் முழுக்க ஊர்ந்து செல்வதை அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரசிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி. இந்த போட்டோவில் மார்பில் இருந்து முகம் வரை சென்ற தேனீக்களை ஒரு பக்கமாக முகத்தை சுறுக்கி ரசிக்கிறார் ஏஞ்சலினா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X