twitter
    bredcrumb

    ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Tuesday, August 10, 2021, 14:28 [IST]
    ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    1/12
    சேலை, மாடர்ன் டிரெஸ், பாவாடை தாவணி என அசத்தலாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    2/12
    நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சினிமிவுக்கு அறிமுகமானார். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    3/12
    மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான அனிகா, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வலம் வருகிறார்.
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    4/12
    மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்தார் அனிகா சுரேந்திரன். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    5/12
    நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் நடித்தார். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    6/12
    விசுவாசம் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் நடிகை அனிகா சுரேந்திரன். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    7/12
    தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார் நடிகை அனிகா சுரேந்திரன். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    8/12
    தான் ஹீரோயின் புரடெக்ட் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது காட்டும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். 
     ப்பா.. குட்டி நயனா இது.. சிவப்பு நிற சுடியில் சுண்டியிழுக்கும் அழகு.. திணறடிக்கும் போட்டோஸ்!
    9/12
    அனிகா சுரேந்திரன் சினிமா படங்கள் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X