மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!

  By Jayadevi K
  | Published: Sunday, July 31, 2022, 11:38 [IST]
  மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!
  1/12
  2007 ம் ஆண்டு வெளியான மலையாள படமான சோட்டா மும்பை படத்தில் நடித்திருந்தாலும் , தனது அதிகாரப்பூர்வ அறிமுக படமாக 2010 ம் ஆண்டு வெளியான கதா துடருனு படத்தில் நடித்து பிரபலமானார் .  
  2007 ம் ஆண்டு வெளியான மலையாள படமான சோட்டா மும்பை படத்தில் நடித்திருந்தாலும் , தனது...
  Courtesy: Anikha surendran Hot photos
  மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!
  2/12
  குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன் . தொடர்ந்து மலையாளத்தில் 9 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னரே , தமிழில் அறிமுகமானார் .  
  குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன் . தொடர்ந்து மலையாளத்தில் 9 திரைப்படங்களில்...
  Courtesy: Anikha surendran Hot photos
  மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!
  3/12
  கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் , திரிஷா , அனுஷ்கா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக அனிகா சுரேந்திரன் நடித்து இருந்தார் .
  கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் , திரிஷா , அனுஷ்கா நடிப்பில் வெளியான என்னை...
  Courtesy: Anikha surendran Hot photos
  மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!
  4/12
  " உனக்கென்ன வேணும் சொல்லு " பாடலில் அனிகாவுக்கும் அஜித்துக்கும் அப்படியொரு அப்பா மகள் கெமிஸ்ட்ரி அட்டகாசமாக பொருந்தியது குறிப்பிடத்தக்கது .
  " உனக்கென்ன வேணும் சொல்லு " பாடலில் அனிகாவுக்கும் அஜித்துக்கும் அப்படியொரு...
  Courtesy: Anikha surendran Hot photos
  மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!
  5/12
  மலையாளத்தில் மம்முட்டி , நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயனின் மகளாக நடித்திருந்தார் அனிகா .
  மலையாளத்தில் மம்முட்டி , நயன்தாரா நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில்...
  Courtesy: Anikha surendran Hot photos
  மெத்தையில் புரண்டபடி போஸ்.. ஹீரோயின்களை ஓரம்கட்டிய அனிகா சுரேந்திரன்!
  6/12
  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி , நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தில் இளம் வயது காதம்பரியாக நடித்து அசத்தினார் .  
  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி , நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரவுடி...
  Courtesy: Anikha surendran Hot photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X