twitter
    bredcrumb

    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!

    By Mari S
    | Published: Saturday, May 21, 2022, 17:46 [IST]
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    1/11
    பூனைக் குட்டியை தூக்கி அனிகா சுரேந்திரன் கொஞ்சும் க்யூட்டான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    2/11
    இன்ஸ்டாகிராமில் குட்டி நயன்தாரா என அனைவராலும் அழைக்கப்படும் அனிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    3/11
    தற்போது இவர் பூனைக்குட்டியை தூக்கி, கட்டிப்பிடித்து கொஞ்சும் புகைப்படங்கள் இளைஞர்களை ரொம்பவே பாடாய் படுத்தி வருகின்றன.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    4/11
    அஜித்தின் ரீல் மகள் என்றும் குட்டி நயன் என்றும் அனிகாவுக்கு ஏகப்பட்ட செல்லப் பெயர்களும் உண்டு.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    5/11
    ரசிகர்களை கவர கவர்ச்சியாகவும், ஹோம்லியாகவும் உடைகளை அணிந்து போட்டோக்களை போட்டு வருகிறார்.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    6/11
    குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால், நானும் ரவுடி தான், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    7/11
    பூனைக் குட்டியுடன் தனது நண்பருடன் இவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் அதிகளவில் ஷேர் ஆகி வருகிறது.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    8/11
    அனிகா சுரேந்திரனின் இந்த அழகிய புகைப்படங்களுக்கு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் லைக் போட்டுள்ளார்.
    ப்பா.. புசுபுசுன்னு இருக்குல.. கட்டிப்பிடித்து கொஞ்சும் குட்டி நயன்.. ஏங்கும் இளைஞர்கள்!
    9/11
    தங்க நிற சேலையில் அப்படியே நயன்தாராவுக்கு தங்கச்சியாகவே மாறிட்டீங்க என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X