twitter
    bredcrumb

    நம்ம குட்டி நயன்… ச்சோ க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Updated: Monday, April 25, 2022, 00:02 [IST]
    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    1/15

    மலையாளத்தில் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு வந்த இவர் இப்பொழுது திரைப்படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    2/15

    மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் பிரபலமாக உள்ள குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    3/15

    என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    4/15

    விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இப்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    5/15

    குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து முழுநேர கதாநாயகி அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    6/15

    கௌதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப்தொடரில் சிறுவயது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    7/15

    அனிதா  முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கில் பிரபல மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    8/15

    சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

    நம்ம குட்டி நயன்… ச்சோ  க்யூட் பேபி... அனிகா சுரேந்திரனை வர்ணிக்கும் ரசிகர்கள் !
    9/15
    தமிழில் அறிமுகமான எந்த ஒரு குழந்தை நட்சத்திரங்களுக்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பு அனிகா சுரேந்திரனுக்கு இருந்து வருகிறது
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X