ரூட்டை மாற்றிய அஞ்சலி.. இதுகூட நல்லாதான் இருக்கு!

  By Deepa S
  | Published: Monday, July 25, 2022, 18:36 [IST]
  ரூட்டை மாற்றிய அஞ்சலி.. இதுகூட நல்லாதான் இருக்கு!
  1/13
  நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்து சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்தார்.
  நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்து சிறப்பான என்ட்ரியை...
  ரூட்டை மாற்றிய அஞ்சலி.. இதுகூட நல்லாதான் இருக்கு!
  2/13
  தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான அங்காடித்தெரு உள்ளிட்ட இவரது படங்கள் இவரது நடிப்பிற்கு சிறப்பான எடுத்துக்காட்டாய் அமைந்தன.
  தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான அங்காடித்தெரு உள்ளிட்ட இவரது படங்கள் இவரது நடிப்பிற்கு...
  ரூட்டை மாற்றிய அஞ்சலி.. இதுகூட நல்லாதான் இருக்கு!
  3/13
  தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

  4/13
  தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துவரும் ஆர்சி 15 படத்திலும் அஞ்சலி நடித்து வருகிறார்.

  5/13
  தொடர்ந்து தமிழிலும் இயக்குநர் ராம் படத்தில் நடித்து வருகிறார்.

  6/13
  சமீபத்தில் தெலுங்கில் ஒரு பாடலுக்கும் சூப்பர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X