twitter
    bredcrumb

    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Saturday, April 9, 2022, 12:04 [IST]
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    1/11
    கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் பிரஸ்மீட்டை தொகுத்து வழங்கிய அஞ்சனா ரங்கன் நடிகர் யஷ்ஷை கட்டிப்பிடித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    2/11
    வரும் ஏப்ரல் 14ம் தேதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 வெளியாகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பரபரப்பான புரமோஷன் பணியில் உள்ளார் யஷ்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    3/11
    சன் மியூசிக்கின் முன்னாள் விஜேவும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸருமான அஞ்சனா ரங்கன் யஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    4/11
    இந்த மனிதன் ரொம்பவே பவர்ஃபுல் ஆனவர், டவுன் டு எர்த் என புகழ்ந்து தள்ளி உள்ளார் அஞ்சனா ரங்கன்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    5/11
    நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா ரங்கன். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் ஏகப்பட்ட ஈவென்ட்டுகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    6/11
    14 லட்சம் பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    7/11
    க்யூட்டாகவும் ஹாட்டாகவும் போட்டோஷூட்களை நடத்தி அஞ்சனா ரங்கன் அடிக்கடி பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    8/11
    குட்டி ஷாட்ஸ் அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்த அஞ்சனா ரங்கன்.
    கேஜிஎஃப் ஹீரோவை அப்படி கட்டிப்பிடித்த அஞ்சனா ரங்கன்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    9/11
    கணவர் சந்திரன் உடன் செம ரொமான்ஸ் போஸ் கொடுத்த அஞ்சனா ரங்கன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X