twitter
    bredcrumb

    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, November 7, 2021, 19:29 [IST]
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    1/14
    சூப்பர் டிசைனர் சேலையை அணிந்து கொண்டு அஞ்சனா ரங்கன் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    2/14
    முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனுக்கு இப்பவும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    3/14
    நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்ட அஞ்சனா ரங்கன் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்கள் உடன் தொடர்பில் இருந்து வருகிறார். 
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    4/14
    கவுனா? அல்லது சேலையா? என்றே தெரியாத அளவுக்கு வித்தியாசமான டிசைன் கொண்ட சேலையை அணிந்து கொண்டு அசத்தல் போட்டோஷூட் நடத்தி உள்ளார். 
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    5/14
    நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக 1.4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ளார்.
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    6/14
    பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா ரங்கன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    7/14
    செம அழகா இருக்கீங்க அஞ்சனா என சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    8/14
    அஞ்சனா ரங்கனின் அழகான புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகின்றன. 
    ப்பா.. சூப்பர் டிசைன் சேலையில் சொக்க வைக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரலாகும் பிக்ஸ்!
    9/14
    அடிக்கடி சில மர்ம நபர்களிடம் இருந்தும் அஞ்சனா ரங்கனுக்கு டார்ச்சர் வருவதாகவும் புகார் கொடுத்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X