அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Thursday, August 11, 2022, 17:56 [IST]
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என அதிரடி கிளப்பி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் உள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என அதிரடி கிளப்பி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். முன்னணி நடிகைகளில்...
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    2/12
    முதல் படமான பிரேமம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
    முதல் படமான பிரேமம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து முன்னணி நாயகர்களுடன்...
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    3/12
    தமிழில் தனுஷ் மற்றும் அதர்வாவுடன் இணைந்து இவர் நடித்த கொடி மற்றும் தள்ளிப் போகாதே படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன.
    தமிழில் தனுஷ் மற்றும் அதர்வாவுடன் இணைந்து இவர் நடித்த கொடி மற்றும் தள்ளிப் போகாதே படங்கள்...
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    4/12
    தொடர்ந்து தமிழில் இவர் படங்கள் எதிலும் கமிட்டாகாமல் உள்ளார். ஆனால் தெலுங்கில் தொடாந்து பிசியாக நடித்து வருகிறார்.
    தொடர்ந்து தமிழில் இவர் படங்கள் எதிலும் கமிட்டாகாமல் உள்ளார். ஆனால் தெலுங்கில் தொடாந்து...
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    5/12
    தற்போது இவரது நடிப்பில் கார்த்திகேயா 2 படம் வரும் 13ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    தற்போது இவரது நடிப்பில் கார்த்திகேயா 2 படம் வரும் 13ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின்...
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    6/12
    இதனிடையே இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் இவர் பங்கேற்காதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
    இதனிடையே இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் இவர் பங்கேற்காதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X