twitter
    bredcrumb

    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Updated: Thursday, August 11, 2022, 18:13 [IST]
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என அதிரடி கிளப்பி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் உள்ளார்.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    2/12
    முதல் படமான பிரேமம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தொடர்ந்து முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    3/12
    தமிழில் தனுஷ் மற்றும் அதர்வாவுடன் இணைந்து இவர் நடித்த கொடி மற்றும் தள்ளிப் போகாதே படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    4/12
    தொடர்ந்து தமிழில் இவர் படங்கள் எதிலும் கமிட்டாகாமல் உள்ளார். ஆனால் தெலுங்கில் தொடாந்து பிசியாக நடித்து வருகிறார்.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    5/12
    தற்போது இவரது நடிப்பில் கார்த்திகேயா 2 படம் வரும் 13ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து பலமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    6/12
    இதனிடையே இந்தப் படத்தின் ப்ரமோஷன்களில் இவர் பங்கேற்காதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    7/12
    தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் தான் இந்தப் படத்தின் பிரமோஷன்களில் பங்கேற்கவில்லை என்று இவர் விளக்கமும் அளித்துள்ளார்.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    8/12
    ஆனால் நயன்தாராவைபோல படங்களின் பிரமோஷன்களில் பங்கேற்பதில்லை என்ற பாலிசியை இவர் பின்பற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    அம்மா போல உணர்கிறேன்.. அனுபமா பரமேஸ்வரனின் வேற லெவல் போட்டோஸ்!
    9/12
    இந்தப் படத்தின் 3வது 4வது பாகங்களும் வெளியாகவுள்ளதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X