twitter
    bredcrumb

    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!

    By Deepa S
    | Published: Monday, January 16, 2023, 16:37 [IST]
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    1/14
    மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் என்ட்ரி கொடுத்து ஏராளமான ரசிகர்களை தன்னுடைய க்யூட் பர்பார்மென்சால் கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    2/14
    அந்தப் படத்தில் சாய் பல்லவி, மடோனா உள்ளிட்டவர்களும் நடித்திருந்த நிலையில், அனுபமாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    3/14
    பிரேமம் படம் தமிழிலும் வெளியான நிலையில், தமிழ் ரசிகர்களையும் இந்தப் படம் கட்டிப் போட்டது.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    4/14
    பிரேமம் படத்தை தொடர்ந்து தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து இரு படங்களில் நடித்துள்ளார்.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    5/14
    ஆனால் தமிழில் அனுபமாவிற்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    6/14
    தெலுங்கில் அனுபமா நடிப்பில் சமீபத்தில் கார்த்திகேயா 2 படம் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளது.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    7/14
    சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிகில் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    8/14
    இந்தப் படத்தின் கேரக்டர் தன்னுடைய கேரியரில் பெஸ்ட்டாக அமைந்ததாக வெற்றி விழாவின்போது அனுபமா மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
    காந்தப் பார்வையால் ரசிகர்களை கட்டிப்போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. வேற லெவல் போட்டோஸ்!
    9/14
    இந்தப் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடந்தபோது தன்னால் சிறப்பாக ஒத்துழைக்க முடியவில்லை என்றும் இயக்குநரிடம் அனுபமா மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X