twitter
    bredcrumb

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!

    By Jaya Devi
    | Published: Sunday, July 17, 2022, 14:33 [IST]
    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    1/11

    மலையாள நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில உலவும் பள்ளி மாணவி மேரியாக திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா.

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    2/11

    இவர் தந்தை பெயர் பரமேஸ்வரன்,தயார் பெயர் சுனிதா.திரையுலகில்  அனுபமா பரமேஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

     

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    3/11

    2015இல் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில்பிரேமம் என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ,பிரபல மலையாளப் பட நடிகரான நிவின் பாலியுடன் நடித்தார்.

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    4/11

    மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தால் தமிழ்,மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களிடம்  மிகவும் பிரபலமானார்.

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    5/11

    ஜேம்ஸ் அண்ட் அலைஸ் என்றொரு  மலையாள படத்தில் கேமியோ ரோல், என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

     

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    6/11

    துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி  படத்தில் தமிழில் அறிமுகமானார்.  கொடி திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்த போது  இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் படங்கள் வரவில்லை

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    7/11

    இதையடுத்து அதர்வாவுடன் தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழில் படங்கள்  இல்லை.

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    8/11

    மலையாளம் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் பல வந்து குவிந்து வருகிறது.

    புடவையில் மயக்கும் அனுபமா பரமேஸ்வரன்.. அம்புட்டு பேரும் அவுட்!
    9/11

    தெலுங்கு  ரசிகர்களிடம் தன்னை தக்கவைத்துக்கொள்ள   கவர்ச்சிக்கு மாறியுள்ளார் அனுபமா.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X