நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !

  By Jaya Devi
  | Published: Saturday, November 12, 2022, 21:57 [IST]
  நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !
  1/10
  மலையாள நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில உலவும் பள்ளி மாணவி மேரியாக திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா .
  மலையாள நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில உலவும் பள்ளி மாணவி மேரியாக...
  Courtesy: anupama parameswaran latest photos
  நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !
  2/10
  இவர் தந்தை பெயர் பரமேஸ்வரன் , தயார் பெயர் சுனிதா . திரையுலகில்   அனுபமா பரமேஸ்வரன் என்று அழைக்கப்பட்டு வருகிறார் .
  இவர் தந்தை பெயர் பரமேஸ்வரன் , தயார் பெயர் சுனிதா . திரையுலகில்   அனுபமா பரமேஸ்வரன்...
  Courtesy: anupama parameswaran latest photos
  நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !
  3/10
  2015 இல் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் ‘ பிரேமம் ’ என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக , பிரபல மலையாளப் பட நடிகரான நிவின் பாலியுடன் நடித்தார் .
  2015 இல் அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் ‘ பிரேமம் ’ என்ற மெகா ஹிட்...
  Courtesy: anupama parameswaran latest photos
  நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !
  4/10
  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தால் தமிழ் , மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களிடம்   மிகவும் பிரபலமானார் .
  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தால் தமிழ் , மலையாளம் , தெலுங்கு...
  Courtesy: anupama parameswaran latest photos
  நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !
  5/10
  ஜேம்ஸ் அண்ட் அலைஸ் என்றொரு   மலையாள படத்தில் கேமியோ ரோல் , அ ஆ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் .
  ஜேம்ஸ் அண்ட் அலைஸ் என்றொரு   மலையாள படத்தில் கேமியோ ரோல் , அ ஆ என்ற தெலுங்கு...
  Courtesy: anupama parameswaran latest photos
  நூடுல்ஸ் தலையும் அழகுதான்..ஸ்லிம் பியூட்டி அனுபமா பரமேஸ்வரன் ஹாட் போஸ் !
  6/10
  துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி   படத்தில் தமிழில் அறிமுகமானார் .   கொடி திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்த போது   இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் படங்கள் வரவில்லை
  துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கொடி   படத்தில் தமிழில்...
  Courtesy: anupama parameswaran latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X